america அமீபாவால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 18, 2019 அமெரிக்காவில், நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.